☕ ஒரு மதிய உணவின் விலையில் TNPSC Group II/IV பொதுத்தமிழ் Last-Min Revision
By Yaazhl Academy
Free
By Yaazhl Academy
Free
🎯 தேர்வுக்கு 1 மாதம் முன்பு புதிதாக எதையும் படிக்கக்கூடாது!
இந்த ஒரே நோக்கத்தில் தான் இந்த Material தயாரிக்கப்பட்டுள்ளது.
💥 150 பக்கங்கள் | 52 முக்கிய தலைப்புகள் | ₹99 மட்டுமே!
📖 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களில் இருந்து, TNPSC Group II / IV பொதுத்தமிழ் Syllabus-ன் முக்கிய பாடப்பகுதிகள் அனைத்தும் Cover ஆகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
📌 உள்ளே என்னென்ன இருக்கிறது?
✅ இலக்கணம் & மொழிப்பயிற்சி:
✅ திருக்குறள்: தொடர்பான செய்திகள் + குரூப் 2 / 4 பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள 20 அதிகாரங்கள் விளக்கத்துடன்
✅ அறநூல் தொடர்பான செய்திகள்:
✅ தமிழ்ச்சான்றோர் பற்றிய தகவல்கள்:
🔥 ஏன் இந்த Material?
🎯 Syllabus-ல் உள்ள தேவையான பகுதிகள் மட்டும்
🎯 Last-Days Revision-க்கு ஏற்ற வடிவமைப்பு
🎯 தலைப்பு வாரியான Index, தேடி படிக்க எளிது
🎯 புத்தகம் புத்தகமாக தேட வேண்டிய நேரம் மிச்சம்
🎯 அனைவரும் வாங்கக்கூடிய விலை
👥 யாருக்கு?
TNPSC Group II / IIA / IV தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும்: புதிதாக தொடங்குபவர்கள், Revision செய்பவர்கள், வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள், கிராமப்புற தேர்வர்கள் என எல்லோருக்கும்.
💡 எப்படி பயன்படுத்துவது?
தேர்வுக்கு முன் உள்ள கடைசி நாட்களில், இந்த Material-ஐ திரும்பத் திரும்ப revise செய்யுங்கள். புதிய புத்தகங்களை தேடி அலையாமல், உங்களுக்கு தெரிந்ததை உறுதிப்படுத்துங்கள். 🔁
எங்கள் Material இன் சில மாதிரிப்பக்கங்கள்...!






👇 ₹99-க்கு இப்போதே Download செய்து உங்கள் Revision-ஐ தொடங்குங்கள்!
⚡பணம் செலுத்தியும் தங்களுக்கு Material வரவில்லை என்றால் Whatsapp இல் 9677929451 ற்கு செய்தி அனுப்புங்கள்..!
♥️ தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்