ScriptDoctortamil@gmail.com
first time எங்க script Doctor team பண்ண எங்களோட first film bounded script ah எங்க followersட்ட காட்ட போறோம் .
கிட்ட தட்ட 2 வருஷமா எழுதி இப்போ production ல pitch பண்ணிட்டு இருக்க ஒரு commercial film script-அ exclusive -ah
Ebook-ah அதாவது E script ஆஹ் share பண்ண போறோம் .
உங்களுக்கு fiction books படிக்க புடிக்கும்னா , ஓரு படத்தோட script ah screen play Book ah படிக்கிற expeirence உங்களுக்கு வேணும் அப்புடின்னா எங்களோட first film script ah நீங்க Ebook ah purchase பண்ணி படிக்கலாம் .
And very sure இந்த கதை, இதுவரைக்கும் தமிழ் cinema பாக்காத ஒரு கதை களத்தையும் , கொஞ்சம்கூட boar அடிக்காத ஒரு Engaging and Entertaining ஆன படம் பாக்குற and படிக்கிற experience ah கொடுக்கும் .