AI Tools வச்சு மாசம் ₹10,000 Side Income: 30 நாள் Plan
By ECOM BABU
Free
By ECOM BABU
Free
AI Tools இலவசமா இருக்கு. ஆனா அத வச்சு சம்பாதிக்க எப்படின்னு தெரியலையா? 🤔
இந்த ebook அதுக்குத்தான். 30 நாள்ல, படிப்படியா, ஒரு தெளிவான plan உங்க முதல் online வருமானத்தை ஆரம்பிக்க உதவும்.
📘 உள்ளே என்ன இருக்கு?
✅ இலவச AI tools guide (ChatGPT, Claude, Gemini, Canva, CapCut)
✅ 4 Side Income ideas: Content creation, Freelancing, Digital products, Local business services
✅ Day by Day – 30 நாள் Action Plan
✅ Client-க்கு அனுப்ப 4 ready-made message templates
✅ 20 Copy-Paste AI Prompts
✅ Pricing guide + Monthly income tracker
✅ Beginners பண்ற தப்புகள் + முதல் ₹1,000 எப்படி
👥 யாருக்கு?
College students
வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் இல்லத்தரசிகள்
Freshers / Job-ல இருக்கறவங்க (extra income-க்கு)
📌 Format
PDF | 14 பக்கம் | Payment ஆனதும் உடனே download
⚠️ முக்கியமான குறிப்பு
இதுல சொல்லியிருக்கற வருமான numbers எல்லாம் உதாரணங்கள் மட்டும். இது guaranteed income இல்ல. உங்க முயற்சி, skill, area பொறுத்து result மாறும். நான் தருவது ஒரு தெளிவான plan, action நீங்க எடுக்கணும்.
🎁 இப்போ வாங்கினா
Launch offer: ₹199 மட்டும் (முதல் 7 நாள்). அப்புறம் ₹299.